இடுகைகள்

ஜனவரி, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மஞ்சள் மகிமை

படம்
மஞ்சள் Curcuma Longa is a plant native to India which is remarkable for being the source of its culinary spice known as Turmeric and its medicinal extract called Turmeric Extract. Botanical Classification: Family: Zingiberaceae (Ginger Family) Genus: Curcuma Species: Longa Scientific Name: Curcuma Longa Linnaeus The plant is a member of the Zingiberaceae or ginger family. It was classified by Carolus Linnaeus, a botanist of Sweden who lived in the period 1707-1778. Distribution : Botanical Features: Trunk: grows up to 1 metre. Leaves: lengthy and rectangular in shape; Flowers: lengthy white spike flowers. Root System: rhizomes. Medicinal Properties: anti-oxidant; anti-inflammatory, inhibits formation of, and breaks down, Amyloid-beta oligomers and aggregates; anti-platelet; anti-cancer: causes apoptosis in various cancer cell types including skin, colon, forestomach, duodenum and ovary; anti: -viral, -fungal, -bacterial (inhibits Helicobacter Pylori); Traditional and Modern Uses of...

சித்த மருத்துவத்தினால் முதுமையில் நிறைவாழ்வு

சித்த மருத்துவம் தென்னிந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியது. ‘சித்தம்’ என்ற சொல்லானது ‘முக்தி பெறுவது’ ‘முழுமை’, ‘அடையப்படவேண்டிய பொருள்’ ‘சித்தி’ என்ற முலச் சொல்லில்லிருந்து பிறந்த்தாகும். சித்த மருத்துவத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், முழுமையான நிறைந்த மருத்துவ அனுகுமுறையே வலியுறுத்துகிறது. சித்த மருத்துவம் என்பது நோய்யை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நோயாளி, சுற்றுச்சூழல், நோயாளியின் பால், வயது, பழக்கவழக்கங்கள், உணவு, உடலமைப்பு மற்றும் மனநிலை ஆகியவற்றை கொண்டு மருத்துவம் செய்கின்றது. இந்த மனித உடலானது முத்தாதுக்கள், ஏழு உடற்கட்டுகள் மற்றும் மும்மலங்களாலானது. இவற்றின் சரிவிகித நிலையால் உடல் நலமாகவும், நிலைபிறழ்ச்சியால் நோயும் உண்டாகிறது.சித்த மருந்துகள் பெரும்பாண்மையாக தாவரபொருட்களினாலும், மற்றும் கனிம, உலோகப் பொருட்களாலும் செய்யப்பட்டுள்ளது. தொண்மையான சித்த மருத்துவமானது, சித்தர்களின் அனுபவ செறிவுகளாலும், கால மாறுபாடுகளாலும் வாழ்வியல் அறிவியலாக உருப்பெற்றுள்ளது.ஒருவரின் நலத்தை உடல், மனம், ஆன்மா மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் செயல் ஒருங்கிணைப்பின் அடிப்படையில் வகுக்க...

நீரிழிவு – உணவு முறை.

படம்
நீரிழிவு சிகிச்சையில் உணவு முதலிடத்தை வகிக்கிறது. நவீன மருத்துவத்தில் நீரிழிவுக்காரர்களுக்கு உணவில் கட்டுப்பாடுகள் இருப்பதால் நமது பாரம்பரிய உணவு முறைகள் மறைந்து போயுள்ளது. ஆனால் தமிழ் நாட்டிலுள்ளவர்களுக்கு உணவு முறையை மாற்றியமைக்க வேண்டியதில்லை. ஏனென்றால் நம்நாட்டு மக்களின் சராசரி உணவு பழக்கத்தில் மாவுச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த உணவாகத்தான் பரிமாரப்படுக்கிறது. உணவுக்கட்டுப்பாடு என்றாலே பலர் அச்சம் கொள்கின்றனர்.இந்த உணவு முறை சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றே பெரும்பாலான நீரிழிவுக்காரர் தவறாக கருதி கொள்கின்றனர். உண்மையில் இது மிக மிக எளிதான முறை இதில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய 2 விதிகள் 1. எந்த உருவிலும் சர்க்கரையை சாப்பிடக் கூடாது. 2. மொத்த கலோரி(calorie) அளவைக் கட்டுப்படுத்துதல். நீரிழிவுக்காரர்களின் எதிரி என்று சொல்லப்படும் அரிசி உணவையே அவர்கள் சாப்பிடலாம். ஏன்னென்றால் கோதுமை, இராகி, அரிசி இம்முன்றிலுமே ஒரே அளவு மாவுச்சத்து இருப்பதே காரணம். வெள்ளை அரிசியை விட கைகுத்தல் அரிசியே சிறந்தது.ஆனால் உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளவேண்டும்.சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்ட...

முதியோர் மருத்துவம்.

படம்
முதுமை என்பது படிப்படியாக நிகழக்கூடியது. இதனை 3 விதமாகச் சொல்லலாம். 1. சாதாரண முதுமை. 2. வழக்கமான முதுமை. 3. வெற்றிகரமான முதுமை. சாதாரண முதுமை : இது தவிர்க்க முடியாதது. வயதாவதன் காரணமாக உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் எதிர்கொள்ள வேண்டிய பொதுவான உடல் மாறுபாடுகளை இது குறிக்கின்றது. மரபு ரீதியாகவே இத்தகைய மாறுபாடுகள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன. வழக்கமான முதுமை : பரம்பரை, சுற்றுச்சுழல் மற்றும் தனி நபர் நடத்தை ஆகியவற்றைச் சார்ந்து பல்வேறு நோய்களை எதிர்கொள்ளுவதைக் குறிக்கின்றது. வெற்றிகரமான முதுமை : ஒருவரின் நடத்தையில், பழக்க வழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதைக் குறிக்கின்றது. சரி.முதுமை தவிர்க்கப்பட முடியாத ஒன்று தான். ஆனால் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் அதனுடன் வரும் நோய்களிலிருந்து எப்படி தப்பிப்பது? வயதான காலத்தில் ஒரு மனிதனின் உடலில் தோன்றும் மாற்றங்களும், நோய்களும் முதுமையால் மட்டுமல்ல, அவன் சிறு வயதிலிருந்தே கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையாலும் தான் வருகின்றன. கவனமாக இல்லாமல் தான் இந்த நோய்களை பெற்றுவிட்டேன் எ...

தமிழ் மருத்துவம்

In ancient India, people of knowledge, science and wisdom were known generally as Siddhars, and they were respected and played a pivotal role in modifying the society. They were the generators and custodians of philosophy and the knowledge base. In Siddha philosophy, the macrocosm and microcosms are reflections of each other. As is the macrocosm, so is the microcosm. Siddhars believed in this principle and for them studying the body without an understanding of the universe made no sense. Siddha philosophy had its own whole worldview and cosmo-vision. The worldview and the Cosmo-vision in Siddha philosophy went with its own creation story. In contrast with many other creation stories, the creator did not have a prime place, according to the Siddha philosophy. Siddhars assumed that the primordial universe always is and has always been under the influence of the primordial vibration. This vibration is personified with the sound of OM. The primordial universe created by OM in tur...
படம்